This post may contain Sensitive content.
NuditySensitiveAnxious
Only logged in members can reply and interact with the post.
Join SimilarWorlds for FREE »

Sexiest Song in Tamil

[media=https://youtu.be/w78XpGt-IPQ]
இந்தப் பாடலை கேளுங்க? என்ன பாடுகிறாள்?
என்ன் வார்த்தை அது?
உடல் அசைவுகளோடு பொருத்திப் பார்க்கக் கூடியது?
================================================பெண்: சேல சேல சேல கட்டுனா…
குறு குறு குறுன்னு பாப்பாங்க…
குட்ட குட்ட கவுன போட்டா…
குறுக்கா மறுக்கா பாப்பாங்க…

பெண்: சேல ப்ளவுஸ்சோ சின்ன கவுனோ…
டிரெஸ்சுல ஒன்னும் இல்லைங்க…
ஆச வந்தா சுத்தி சுத்தி…
அலையா அலையும் ஆம்பள புத்தி…

பெண்: ஊ சொல்றியா மாமா ஊ ஊ சொல்றியா மாமா…
—BGM—
பெண்: ஊ சொல்றியா மாமா ஊ ஊ சொல்றியா மாமா…
—BGM—

பெண்: கலர்ரா இருக்கும் பொண்ண பார்த்தா…
கணக்கு பண்ண துடிப்பாங்க…
கருப்பா இருக்கும் பொண்ண பார்த்தா…
கலையா இருக்குன்னு சொல்வாங்க…

பெண்: கலரோ கருப்போ மாநிறமோ…
நெறத்துல ஒன்னும் இல்லைங்க…
சீனி சக்கரை கட்டிய சுத்தி…
எறும்பா திரியும் ஆம்பள புத்தி…

பெண்: ஊ சொல்றியா மாமா ஊ ஊ சொல்றியா மாமா…
—BGM—
பெண்: ஹேய் ஊ சொல்றியா மாமா ஊ ஊ சொல்றியா மாமா…
—BGM—

பெண்: நெட்டையாக வளந்த பொண்ண…
நிமிந்து நிமிந்து பாப்பாங்க…
குட்டையாக இருக்கும் பொண்ண…
குனிஞ்சு வளைஞ்சு பாப்பாங்க…

பெண்: நெட்ட பொண்ணோ குட்ட பொண்ணோ…
திட்டம் எல்லாம் ஒண்ணுங்க…
தேகம் எல்லாம் மோகம் முத்தி…
திருட ஏங்கும் ஆம்பள புத்தி…

பெண்: ஊ சொல்றியா மாமா ஊ ஊ சொல்றியா மாமா…
—BGM—
பெண்: ஹேய்.. ஊ சொல்றியா மாமா ஊ ஊ சொல்றியா மாமா…
—BGM—

பெண்: கொழுக்க முழுக்க வளந்த பொண்ண…
கும்முன்னு இருக்கு சொல்வாங்க…
குச்சி ஒடம்புகாரி வந்தா…
கச்சிதமுன்னு வலிவாங்க…

பெண்: கொழு கொழு உடம்போ குச்சி உடம்போ…
சைஸ்ல ஒன்னும் இல்லைங்க…
அல்வா மாதிரி அழகச்சுத்தி…
அள்ள துடிக்கும் ஆம்பள புத்தி…

பெண்: ஊ சொல்றியா மாமா ஊ ஊ சொல்றியா மாமா…
—BGM—
பெண்: ஹேய்… ஊம் சொல்றியா மாமா ஊ ஊ சொல்றியா மாமா…
—BGM—

பெண்: பெரிய பெரிய மனுஷன்னின்னு…
ஒரு சிலர் இங்கே வருவாங்க…
ஒழுக்கமுன்னா நானேதான்னு…
ஒளறி சிலரு திரிவாங்க…

பெண்: ஒழுக்க சீலன் ஒசந்த மனிஷன்…
வெளிய போடும் வேஷம்ங்க…
வெளக்க அணைச்சா போதும் எல்லாம்…

பெண்: ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்…
வெளக்க அணைச்சா போதும் எல்லாம்…
வெளக்குமாறும் ஒன்னுதாங்க…

பெண்: ஊம் சொல்றியா மாமா ஊஹூம் சொல்றியா மாமா…
ஆண்கள்(குழு): ஊம் சொல்வோமே பாப்பா ஊஹூம் சொல்வோமா பாப்பா…
பெண்: ஊம் சொல்றியா மாமா ஊஹூம் சொல்றியா மாமா…
ஆண்கள்(குழு): ஊம் சொல்வோமே பாப்பா ஊஹூம் சொல்வோமா பாப்பா…
—BGM—
பெண்: ஊ சொல்றியா மாமா ஊ ஊ சொல்றியா மாமா…
Top | New | Old
tamguy · M
One of the greatest item numbers in recent times.Samantha nailed the song both with her expressions and sexually provocative dance steps.
But sadly paved way for her divorce with Chay.

 
Post Comment